6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இணையவழி போராட்டம் - தமிழ்நாடு முஸ்லீம் லீக் பங்கேற்பு

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நிறுவர் தலைவர் கே.எம்.ஷரீப் ஒருங்கிணைக்கும் 

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இணையவழி போராட்டத்தில் .

தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி சார்பாக நிறுவன தலைவர் 

வி.எம்.எஸ்.முஸ்தபா ஆணைக்கிணங்க ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி செயலாளர்

மோசின் தலைமையில் நிர்வாகிகள் இணையவழி போராட்டத்தில் கலந்து கொண்டனர்