திபெத் நாடு ஆசியாவில் உள்ள மேட்டுச் சமவெளியில் அமைந்துள்ளது. ஏறத்தாழ 4,900 மீட்டர் (16,000 அடி) ஏற்றம் கொண்ட இந்தப் பகுதி, உலகின் மிக உயரத்தில் அமைந்தது என்பதால் அதை "உலகத்தின் கூரை" என்று பொதுவாக குறிப்பிடுவார்கள்.
உலகத்தின் கூரை என அழைக்கப்படும் நாடு - திபெத்